மார்கழி காலை
சூரியன் உதிக்கும்முன்னே விழித்திடும் வீதி
பட்டையிட்டு பஜனை பாட புறப்படும் மக்கள்
சில்லென்ற காலையில் அம்மா கை காபி
குளிப்பதற்கு மிதமனை சூட்டில் பதமான வெந்நீர்
இல்லத்தின் முன்பு இடும் பூசணிப்பூ கோலம்......
பூஜையறை உள்ளிருந்து சாம்பிராணி வாசம்...
வீதியிலே நடக்கும் போது உணர்திடுவோம் சொர்க்கம்....
அதிகாலை கோவிலிலே ஒலிதிடும் மணிகள்
பெருமாள் கோவில் தயிர்சாத பிரசாதம்
சொர்க்கத்தில் வழியில் நடந்து வந்து அமிர்தம் உண்ட உணர்வு.......
வேறெங்கும் வருமா இப்படி ஒரு நினைவு?????
பட்டையிட்டு பஜனை பாட புறப்படும் மக்கள்
சில்லென்ற காலையில் அம்மா கை காபி
குளிப்பதற்கு மிதமனை சூட்டில் பதமான வெந்நீர்
இல்லத்தின் முன்பு இடும் பூசணிப்பூ கோலம்......
பூஜையறை உள்ளிருந்து சாம்பிராணி வாசம்...
வீதியிலே நடக்கும் போது உணர்திடுவோம் சொர்க்கம்....
அதிகாலை கோவிலிலே ஒலிதிடும் மணிகள்
பெருமாள் கோவில் தயிர்சாத பிரசாதம்
சொர்க்கத்தில் வழியில் நடந்து வந்து அமிர்தம் உண்ட உணர்வு.......
வேறெங்கும் வருமா இப்படி ஒரு நினைவு?????
The people who rise before the sun
People who comes out to chant on the roads
Mummy's hand coffee on a chill morning
And a bucket of warm water at mild temperature to bath
The rangoli's in front of house with flowers on it
The essence of fragrance from the agarbati's at the houses
We feel heaven when we walk on the street
The early morning bells ringing from the temple
The curd rice prasatham from Perumal temple
Gives a feel of eating Amritam after walking through Heaven
Will I get such a thought if I live anywhere else????
Comments
will post the translations soon