நினைவு நல்லதாய் வேண்டும்
பாடல்களில் எனக்கு பிடித்த வரிகளைப்பற்றி எழுத நினைத்தேன்..... அதில் முதலில் நினைவுக்கு வந்தது இதுவே....... இந்த பாடல் மனதில் உறுதி வேண்டும் திரைப்படத்தின் தலைப்பு பாடல்.......
மனதில் உறுதி வேண்டும்.....
வார்த்தையிலே இனிமை வேண்டும்......
நினைவு நல்லதாய் வேண்டும்......
இந்த வரிகளுடன் நான் "கனவு மெய்ப்பட வேண்டும்" என நினைத்தேன்........
எவ்வளவு ஆழமான வரிகள்.... மனதில் உறுதி இருக்கையில் ஒருவரது குறிக்கோள் கூர்மையாக இருக்கும்.... அப்போது பல விஷயங்களை சிந்திக்க தோன்றாது.....அந்த ஒரு தருணத்தில்... வார்த்தைகளில் இனிமை காப்பது ஒருவரால் இயன்றால் அது மிகப்பெரிய செயல்...... தொடரும் நினைவு நல்லதாய் வேண்டும் என்ற வரியின் அர்த்தமும் அதுவே..... இம்மூன்றும் சேர்ந்த குணமுடைய ஒருவரின் கனவு மெய்ப்பட வேண்டுமென்பது எனதாசை.........
As per a few requests here goes the translation
I thought of writing my favorite lines from a few tamil movie songs and this one came to my mind as soon as I wanted to pendown. This song is the title song of the film "Manadhil Urudhi Vendum"...The song goes as....
"One need to have a strong heart....
One need to have polite and sweet words.....
One need to have clean and neat thoughts....."
What a deep writing...When we have a strong heart our mind will be sharper in achieving that and at that time its impossible to have sweet words and if a person can do that then its a great deed....even if he manages sweet and polite word the one following next is the toughest to do.... clean and neat thoughts.... If a person is able to do it and if someone is trying to do it, then their desires should come true is what my wishes are....

Comments
Translated version for you guys!!!
I'll also change the settings... I didn't want to remove it so that there will not be any spammers here :)....
I'll also try to be perfect the next time :D